Wednesday, February 18, 2015

Siruvachur Madurakaliamman

                                   Siruvachur Madurakaliamman

2 comments:

  1. சித்தர்கள் அன்னை ஆட்கொண்டருளிய நிகழ்வினை நினைந்து நினைந்து உருகுவார்கள் ; அம்பிகை ஆட்கொண்டு அருளிய நிகழ்வினை கண்டு கண்ணீர் பெருக்குவார்கள்; பரமசிவன் அம்பாளை “மஹாதேவி” என்று கூப்பிட்டுச் சொல்கிறார். அம்பிகை அருளிய நிகழ்வினைக் கேள்வியுற்றுப் பெரிதும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்கள். மற்ற நாட்களில் அல்ல. மகாசிவராத்திரி பூஜையில் அகம் குளிர்ந்து அம்பிகை ஸ்ரீ மதுரகாளி சந்நிதியில் ஜோதியில் கலந்து வணங்கி விடை பெற்றார்கள் . அம்பாள் மூலாதாரத்தில் சக்தி உறங்குகிறது. நமக்கெல்லாம் அம்பாள்தான் எல்லாமே! நமது குலத்தின் அங்கம், சக்தியை எழுப்ப சரியான, முறையான யோகப்பயிற்சி உள்ளவர்கள்தான் செய்ய இயலும். பிறப்புக்குக் காரணமானவை வினை முடிச்சுகள், அவை ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் வரை, உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாக, இறைவனது துணையுடன், அன்னையின் மனோபாவம் அறிந்து ஆன்மீகத்தை நிதானமாக அடைய வேண்டும். அர்த்தம் புரியாமல் நினைவில் நிற்காமல் போகலாம். கலியுகத்தில் வேறு என்ன செய்யமுடியும். உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது. ஒரு நிமிஷம் சிந்திக்க வேண்டும். அக்ஞானம் என்கிற படலம், நம் மனத்தை, அறிவை மூடியிருக்கிறது. அதை ஞானம் என்னும் மையைப் பூசி, அகற்றவேண்டும் . கோவில்களுக்கு அபிஷேகம் செய்ய உதவுதல், நம்முடைய ஆசார்யாளுக்கு, மஹான்களுக்கு/சத்குருகளுக்கு, தினமும் காலையில் குளித்துவிட்டு, மனம் போனபடி இல்லாமல், ஞானமில்லாமல் வேதத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு அர்த்தம் செய்கிறவன் போல இல்லாமல், அதீத பக்தியுடன் தினமும் அவர் நாமம் சொல்லி தீபம் ஏற்றி விழுந்து வணங்கிட வாழ்த்தும் போதிலே ஆசிகள் கிடைக்கும் . பூரண நம்பிக்கையுடன் சரணம் என்று சரணடைவதே உண்மையான சரணாகதி. க்ஷேத்ரத்தின் ஸ்வரூபமே அவள்தான். அம்பாள் குடி
    கொண்டிருக்கிறாள். ஊர்களின் பெயரைக் கவனித்தால் அம்பாளின் இருப்பிடம் சிறுவாச்சூர் என்பதை உணர்வோம். அம்பாளின் வாசஸ்தலம். அம்பாளின் இடம் பற்றி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தன் க்ஷேத்ரத்துக்கு வரும் பக்தர்களைக்
    காப்பாற்றுபவள். க்ஷேத்ர ஸ்வரூபி. மண்ணிலும் விண்ணிலும் நம்மை விட்டு என்றும் பிரியாமல் இருப்பவள். கையிரண்டும் குவித்து உன்னை என் எண்ணத்திலே ஏற்றி வைத்தேன் தாயே, கண்ணிமை போல் காத்து என் துணை வருவாய் தாயே. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. சித்தர்கள் அன்னை ஆட்கொண்டருளிய நிகழ்வினை நினைந்து நினைந்து உருகுவார்கள் ; அம்பிகை ஆட்கொண்டு அருளிய நிகழ்வினை கண்டு கண்ணீர் பெருக்குவார்கள்; பரமசிவன் அம்பாளை “மஹாதேவி” என்று கூப்பிட்டுச் சொல்கிறார். அம்பிகை அருளிய நிகழ்வினைக் கேள்வியுற்றுப் பெரிதும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்கள். மற்ற நாட்களில் அல்ல. மகாசிவராத்திரி பூஜையில் அகம் குளிர்ந்து அம்பிகை ஸ்ரீ மதுரகாளி சந்நிதியில் ஜோதியில் கலந்து வணங்கி விடை பெற்றார்கள் . அம்பாள் மூலாதாரத்தில் சக்தி உறங்குகிறது. நமக்கெல்லாம் அம்பாள்தான் எல்லாமே! நமது குலத்தின் அங்கம், சக்தியை எழுப்ப சரியான, முறையான யோகப்பயிற்சி உள்ளவர்கள்தான் செய்ய இயலும். பிறப்புக்குக் காரணமானவை வினை முடிச்சுகள், அவை ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் வரை, உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாக, இறைவனது துணையுடன், அன்னையின் மனோபாவம் அறிந்து ஆன்மீகத்தை நிதானமாக அடைய வேண்டும். அர்த்தம் புரியாமல் நினைவில் நிற்காமல் போகலாம். கலியுகத்தில் வேறு என்ன செய்யமுடியும். உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது. ஒரு நிமிஷம் சிந்திக்க வேண்டும். அக்ஞானம் என்கிற படலம், நம் மனத்தை, அறிவை மூடியிருக்கிறது. அதை ஞானம் என்னும் மையைப் பூசி, அகற்றவேண்டும் . கோவில்களுக்கு அபிஷேகம் செய்ய உதவுதல், நம்முடைய ஆசார்யாளுக்கு, மஹான்களுக்கு/சத்குருகளுக்கு, தினமும் காலையில் குளித்துவிட்டு, மனம் போனபடி இல்லாமல், ஞானமில்லாமல் வேதத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு அர்த்தம் செய்கிறவன் போல இல்லாமல், அதீத பக்தியுடன் தினமும் அவர் நாமம் சொல்லி தீபம் ஏற்றி விழுந்து வணங்கிட வாழ்த்தும் போதிலே ஆசிகள் கிடைக்கும் . பூரண நம்பிக்கையுடன் சரணம் என்று சரணடைவதே உண்மையான சரணாகதி. க்ஷேத்ரத்தின் ஸ்வரூபமே அவள்தான். அம்பாள் குடி
    கொண்டிருக்கிறாள். ஊர்களின் பெயரைக் கவனித்தால் அம்பாளின் இருப்பிடம் சிறுவாச்சூர் என்பதை உணர்வோம். அம்பாளின் வாசஸ்தலம். அம்பாளின் இடம் பற்றி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தன் க்ஷேத்ரத்துக்கு வரும் பக்தர்களைக்
    காப்பாற்றுபவள். க்ஷேத்ர ஸ்வரூபி. மண்ணிலும் விண்ணிலும் நம்மை விட்டு என்றும் பிரியாமல் இருப்பவள். கையிரண்டும் குவித்து உன்னை என் எண்ணத்திலே ஏற்றி வைத்தேன் தாயே, கண்ணிமை போல் காத்து என் துணை வருவாய் தாயே. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete